புதன், 17 பிப்ரவரி, 2010

இணையத்தில் தமிழில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது....

இணையத்தில் உலா வரும்போது பேஸ்புக் கைபை போன்ற நட்பு ரீதியிலா இணையத்தளங்களில் தமிழில் நாங்கள் உலா வந்தால் அது தமிழுக்கும் சிறப்பு அதைவி வாசிக்கும் உள்ளங்களுக்கும் மன மகிழ்ச்சி அல்லவா..... எனவே அதை எவ்வாறு நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.. கூகளில் இவ்வாறு ரைப் செய்யுங்கள் http://software.nhm.in/products/writer இந்த லிங்கில் டவுண்லோட் செய்து நீங்கள் பயன்படுத்தி பயன்பெறுங்கள்........ ஏதாவது டவுட் என்றால் இந்த ஈமெயிலுக்கு மெயில் பண்ணுங்கள் anokaran@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக